தொடர்புக்கு
நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் கீழ் உள்ள விபரங்களைப் பயன்படுத்தவும்.
Account NameAKSHAYALINGASAMY DEVASTHANAM
Account Number571940147
BankINDIAN BANK
BranchKILVELUR
IFSCIDIB000K140

முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில்,
கீழ்வேளூர் -611 104
நாகப்பட்டினம் மாவட்டம்

தொலைபேசி:
04366 296 999| 04366 276 733

கோவில் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழித்தடம்:
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் கச்சனம் சாலையில் கோவில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன . நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.