முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

பங்குனி பெருந்திருவிழா: திருகீழ்வேளூர் அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் திருக்கோவில் பங்குனி பெருவிழா நிகழும் பொற்றடை (ஹேவிளம்பி) ஆண்டு பங்குனி மாதம் 20-ம் நாள் (03-04-2018) முதல் 30-ம் நாள் (13-04-2018) வரை சிறப்பாக நடைபெறவிருப்பதால் அன்பர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்துகொண்டு அஞ்சுவட்டத்தம்பாளின் திருவருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம்!